இடுகைகள்

17.3.2024.திருமங்கலம் இறையன்பு நூலகத்திற்கு 197 நூல்கள் நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதியிடம் நன்கொடையாக வழங்கி வந்தேன்.ஐந்தாவது முறையாக நூல்கள் நன்கொடை வழங்கி உள்ளேன் ..நான் பெற்ற தமிழ்ச்செம்மல் விருதை பார்த்தசாரதி அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றேன் .அவர் பெற்ற விருதை என்னிடம் தந்து வாழ்த்துப் பெற்றார் மதுரையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களுக்கு இறையன்பு அய்யா நூல்களை பார்த்தசாத்தி நன்கொடையாக வழங்கினார் .முதுபெரும் திருமங்கலம் பொறியாளர் சிவக்குமார் ,ஆய்வு மாணவ , மாணவி ,வாசிக்க வந்த சிறுமி .நூல்கப் பணியாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் உடன் மடல் அனுப்பி உதவிய நூலகப் பணியாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி .இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

ஹலோ பண்பலை வானொலியில் ஒலிபரப்பான கவிதையைக் கேட்டுவிட்டு ஆசிரியர் நூர்ஜஹான் எழுதிய மடல்.

Dr Irai Anbu | எதிர்க் கருத்துகளை எதிர்கொள்ளுதல் | Speech in Tamil

புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

16.3.24... அன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி திருமிகு .பால்ராஜ் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில், குருமகாசன்னிதானம் அவர்களுடன், இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மாண்பமை, எம் .எம். சுந்தரேஸ் அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர், மாண்பமை ,மகாதேவன் அவர்களும்....

இங்கிலாந்து புத்தகக்கண்காட்சி.நன்றி.சங்கர் இலண்டன்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

மாலை முரசு 17.3.2024

படங்கள் கவிஞர் இரா.இரவி